-5 %
தவளையின் பிராத்தனை பாகம் 2
அந்தோனி டி மெல்லோ (ஆசிரியர்)
₹238
₹250
- Edition: 10
- Year: 2023
- ISBN: 9788184021448
- Page: 232
- Language: தமிழ்
- Publisher: கண்ணதாசன் பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
பைத்தியக்காரர்கள் உள்ள ஒரு புகலிடத்திற்கு ஒரு பார்வையாளர் வந்தார்; அங்கிருந்த பைத்தியங்களில் ஒருவர், ஒரு நாற்காலியில் உட்கார்ந்து ஆடிக்கொண்டே ஒரு மென்மையான, திருப்தியான குரலில், "லுலு...லுலு." என்று திரும்பத்திரும்பச் சொல்கிறதை, அந்தப் பார்வை யாளர் பார்த்தார்."இந்த மனிதனுக்கு என்ன பிரச்சனை?" என்று அவர் வைத்தியரிடம் கேட்டார். "லுலு, அந்தப் பெண் அவரை ஏமாற்றிவிட்டாள்" என்று வைத்தியர் பதில் சொன்னார். அவர்கள் அந்த இடத்தைச் சுற்றிப் பார்த்துக் கொண்டு வருகையில், பஞ்சு நிரம்பிய பல பைகள் பொதிந்துள்ள சுவர்களை உடைய ஒரு அறைக்கு வந்தனர்.
| Book Details | |
| Book Title | தவளையின் பிராத்தனை பாகம் 2 (THAVALAIYIN PIRATHANAI PAAGAM 2) |
| Author | அந்தோனி டி மெல்லோ (Antony D Mello) |
| ISBN | 9788184021448 |
| Publisher | கண்ணதாசன் பதிப்பகம் (Kannadasan Padhipagam) |
| Pages | 232 |
| Year | 2023 |
| Edition | 10 |
| Category | Translation | மொழிபெயர்ப்பு, Spirituality | ஆன்மீகம், Essay | கட்டுரை |